10-01-2004, 08:20 AM
சேதுவின் உளவு பகுதியல் கருத்துக்களைப் பதிவு செய்யும் அனைவருக்கும் ஒர் அன்பான வேண்டுகோள்!
தயவு செய்து உங்கள் கருத்துக்களை மாத்திரம் சொல்லுங்கள் மற்றவரை நாய், குரங்கு என்று இழிவு படுத்துவதை நிறுத்துங்கள். இப் பகுதியில் வந்து கருத்துக்களைப் படிக்கும் போது ஏன்டா வந்தோம் என்ற சலிப்பு வருகிறது. எனவே தயவு செய்து மற்றவரை இழிவு படுத்துவதை விட்டுவிட்டு உங்கள் கருத்தை நாகரிகமான முறையில் தெரிவியுங்கள்.

<b>
?
- . - .</b>
?
- . - .</b>