10-01-2004, 01:27 AM
Quote:குட்டிமனி தங்கத்துரையின் கடைசி நீதிமன்ற உரை யாரிடமாவது தமிழ் மொழியில் இருக்கிறதா
சேது நினைவில் உள்ளதிலிருந்து
<b>தங்கத்துரையின் இறுதி முழக்கம் ..</b>
"நாம்(ஈழத்தமிழர்) வன்முறை மீது காதல் கொண்டவர்களோ அல்லது அதே போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகள் அல்லர், எமது தேச சுதந்திரத்திற்காக போராடும் விடுதலைப் போராளிகள் "
" "

