09-30-2004, 02:51 PM
ஒரு ஆசிரியர் உலகப்படத்தை காட்டி ராணி என்ற மாணவியை அழைத்து அமெரிக்கா எங்க இருக்கு என்று கேட்க அந்த மாணவி சரியாக அடையாலம் கட்ட ஆசரியை கண்டுபிடிச்சிட்டாய் கெட்டிக்காரp என்பாராம்... அடுத்த ஒரு மாணவனை கு}ப்பிட்டு அமெரிக்காவை யார் கண்டுபிடிச்சது என்று கேட்டாராம் அதற்கு அந்த மாணவி.. என்ன ரீச்சர் இப்ப தானே ராணி கண்டுபிடிச்சவா இது குPட தெரியாதா என்றானாம்...
அதை மாதிரி தான் இது எங்கையோ கேட்ட நினைவு...!
அதை மாதிரி தான் இது எங்கையோ கேட்ட நினைவு...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


