09-30-2004, 07:14 AM
sethu Wrote:நெருப்பு இனையம் பொலியான ஒரு முத்திரையை என்மீது குத்திவருகின்றது. எனக்கும் எந்த ஒரு ஆயுத அரசியல் மற்றும் அரச அமைப்பு களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை நான் ஒரு அப்பாவி பொதுமகன் என்னை கொலை செய்ய கருணா திடசங்கர்ப்பம் கொன்டுள்ளதாகவும் அதற்கு தமிழ் துரோகிகள் உதவுவதாகவும் தொரிகிறது.
____________________________
அட விசயம் இப்படியும் போகுதே..

