09-30-2004, 06:11 AM
<b><span style='color:red'>பள்ளி மாணவர்கள் இருவர்</b></span>
வர வர எங்கட டீச்சருக்கு ஞாபகமறதி கூடிக்கொண்டே போகிறது,
<b>ஏன் அப்படி சொல்கிறாய்?</b>
பின்ன என்ன, திருக்குறளை தானே போர்டுல எழுதிட்டு, இதை யார் எழுதியவர்? என கேட்கிறார்.