09-30-2004, 03:13 AM
அப்பு கனேசு,
இந்தக் களம் தமிழீழம் அரசியல் சம்பந்தமான ஆக்கங்களைப் பகிரும் களம். இங்கு தனிப்பட்ட கோபதாபங்களுக்காக களத்திற்க்கு சம்பந்தப்படாத செய்திகளைப் பிரசுரிக்க இடமளிக்கப்படமாட்டாது என்றே கருதுகிறேன். இதை மோகன் உட்பட அணைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். சேதுவுடன் தனிப்பட்ட பிரட்சனையாயின் தனிப்பட்ட முறையில் தீர்த்துக் கொள்ளவும்.
கனேசு எழுதியதிலிருந்து...............
உந்த மறைமுக வெருட்டலுகளை முதலில் நிற்பாட்டும். உம்மை மாதிரி கனபேரைப் பார்த்தனாங்கள்.
கனேசு எழுதியதிலிருந்து...............
ஆகவே இதனால் எமது எதிரிகள்தான் சிரிக்கிறார்கள் எமது அப்பாவி ஒன்றமறியா
மக்கள் பாதிக்கப்படப்போகிறார்கள் ஆகவே சமபந்தப்பட்டவர்கள் தலையிட்டு எமது அப்பாவி தமிழ்மக்களுக்கு நல்வழிகாட்டுங்கள்
[/quote]
இதை இறுதி எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளும்.

Quote:இனிவரும் காலங்களில் பணிப்பாளர் பொன்னான நேரங்களை மண்ணாக்கமாட்டர் என்று எண்ணுகிறேன்
உந்த மறைமுக வெருட்டலுகளை முதலில் நிற்பாட்டும். உம்மை மாதிரி கனபேரைப் பார்த்தனாங்கள்.
கனேசு எழுதியதிலிருந்து...............
Quote:தயவுசெய்து அரசியலை விடுங்கள்quote]
அப்பாவி தமிழ்மக்களைக்காப்பாற்றுங்கள் ஐரோப்பியதமிழ்மக்கள் தற்போது ஒரு நெருக்கடியான காலநிலையில் உள்ளார்கள் இவர்களுக்கு மனைவிபிள்ளைகள் உண்டு அவர்களின் எதிர்காலத்தைப்பற்றி சிந்தியுங்கள் ஆகவே சேதுபோன்ற
போலி ஊடகவியலாளருக்கு ஆதரவுகொடுப்பது எமதுவிடுதலைக்கு உகந்ததுஅல்ல
ஆகவே இதனால் எமது எதிரிகள்தான் சிரிக்கிறார்கள் எமது அப்பாவி ஒன்றமறியா
மக்கள் பாதிக்கப்படப்போகிறார்கள் ஆகவே சமபந்தப்பட்டவர்கள் தலையிட்டு எமது அப்பாவி தமிழ்மக்களுக்கு நல்வழிகாட்டுங்கள்
[/quote]
Quote:நமது இனம் என்ன பாவம் செய்ததோ தெரியாது"புூனை பாலைக் கண்ணை மூடிக்குடித்த" கதை விடுகிறீர். போதும் உமது முகமூடியாட்டம்.

"
"
"