09-29-2004, 11:25 PM
தயவுசெய்து ஆதாரம் இல்லாமல்
எழுதாதீர்கள் நான் இங்கு எழுதுவது எனது தனிப்பட்ட காரணத்தினால்தான் எப்படி தொலைபேசியில் நீ என்ன சாதியென்று சாதியின் பெயரைச்சொல்லமுடியும் (என்னிடம் ஒலிப்பதிவு உள்ளது) இதற்கு இவர் பகிரங்கமன்னிப்பு கேட்கவேண்டும்
இவர் லண்டனில் இருந்து திருப்பியனுப்பப்பட்டார் இதனை நான் ஆதாரங்களுடன் நிரூபிக்கிறேன் ஆனால் அவர் வானொலியில் பகிரங்கமாக கூறியிருந்தார் தான் திருப்பியனுப்பப்படவில்லையென்று
இவரை எப்படி நாங்கள் ஒரு உடகவியலாளராக ஏற்கமுடியும்?
இவர்பகிரங்க மன்னிப்புகேட்டால் இவருக்கு எதராக எழுதுவதை நிறுத்துவேன் அல்லது தொடரும் நான் எந்த அரசியல்கட்சியையும் சேர்ந்தவனுமல்ல எவனிடமும் காசுவாங்குபவனுமல்ல நிரூபியுங்கள் உங்கள் எல்லாரிடமும் பகிரங்கமன்னிப்பு கேட்டு இந்த கருத்துக்களத்தில்
இருந்து விலகுகிறேன் அதுமட்டுமா 2000 ஈரோக்களை சங்கமம் வானொலிக்கு இலவசமாக வழங்குகிறேன் நிரூபியுங்கள் ஆகவே சேதுசெய்யவேண்டியது என்னிடம் பகிரங்கமன்னிப்புகேட்கவேண்டும்