09-29-2004, 11:17 PM
உலகத்தமிழர் பேரவையின் பிரித்தானியாவில் இயங்கிவரும் சர்வதேச அகதிகள் சம்மேளனத்தின் இயக்குனர் என தன்னைச் சொல்லிக் கொள்ளும் லண்டனில் தமிழினி என்ற இலவச சுயவிளம்பரப் பத்திரிகையை நடாத்திவரும் குலேந்திரனும் இன்னும் சிலரும் கொழும்பு வந்து பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்து சுய விளம்பரம் தேடி வருகின்றனர்.
இக்குழுவினர் புலிகளால் கொழும்பில் மாற்று இயக்கத்தாருக்கு அச்சுறுத்தல் , கொலைப்பீதி என்ற தொனிப்பொருளில் ஆய்வொன்றை மேற்கொண்டு பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்து மாற்றுக்குழுவைச் சேர்ந்த 80தொடக்கம் 100வரையானவர்களுக்கு புகலிட அனுமதியைப் பெற்றுக்கொடுத்து பணம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டதே இவ்விஜயமென சமாதான பேரவையைச் சேர்ந்த பாலகிருஸ்ணன் தெரிவித்தார். இதன்படி இவ்வாறான நு}ற்றுக்கணக்கான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது இவர்கள் கொழும்பில் பல பத்திரிகையாளர்களுக்கும் பணம் கொடுத்து ஊடகங்களில் தமது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பிரித்தானிய உளவுப்படைக்கு தகல்களை வழங்கிப்பணம் சம்பாதித்து வரும் இந்த கும்பல் இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர் மத்தியில் பலமாக ஊடுருவி வருவதாகவும் சக்தி தொலைக்காட்சி வீரகேசரி தினக்குரல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் போன்றவற்றில் சேவையாற்றும் பல பத்திரிகையாளர்களுக்கு பல இலட்சம் பணத்தை இனாமாகப் பங்கிட்டுக் கொடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. பல பத்திரிகையாளர்களுக்கு தினமும் நட்சத்திர விடுதிகளில் மதுவுடன் கூடிய பல ஆடம்பர தேவைகளை புூர்த்தி செய்து வருவதாகவும் தெரிய வருகிறது. இவர்களின் ஊடுருவல் தொடர்பாக தமிழ் ஊடகத்துறையினர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மாற்றுக்கருத்துக்களை ஆதரிப்போரெனக் கருதும் ராதிகா குமாரசாமி ,டீ.வு.தமிழ்மாறன் , பேராசிரியர் சிவத்தம்பி , பாக்கியசோதி சரவணமுத்து , லோகநாதன் கேதீஸ்வரன் , குமார்ரூபசிங்க , சரிநிகர் சிவகுமார் , புளட் சித்தார்த்தன் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரைச் சந்தித்து விரிவான உரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அறியப்படுகிறது. ஈபீடிபீ டக்ளஸ் தேவானந்தாவையும் சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக தெரியவருகிறது.
இதேவேளை தமிழினி குலேந்திரன் சென்ற வருடம் இந்தியாவில் நடந்த உலகத்தமிழர் பேரவை மாநாட்டில் இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட ஈழ ஆதரவாளர்களுக்கு எதிராகப்போடப்பட்ட 'பொடா" வழக்குக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்போவதாகவும் , விடுதலைப்புலிகள் இல்லையேல் தமிழினம் இல்லையென முழக்கமிட்டவர். இன்று தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தனது வியாபார நலனுக்காக பிரித்தானிய உள்துறையமைச்சுக்கு விற்க முற்படுகின்றார் என முன்னாள் தமிழ் ஐ.நா.அதிகாரியொருவர் கருத்துக்கூறினார். ஆக குலேந்திரன் போன்றவர்களின் இரட்டை வேடம் வெளுக்கத்தான் போகிறது என்பது உண்மையே.
பிந்திக்கிடைத்த செய்திகளின் படி இக்குழுவினர் கொழும்பில் சந்திக்க வேண்டியவர்களின் விபரங்களை இந்தக் குழுவினர்க்கு லண்டனிலிருக்கும் பிரபல தமிழ்ப்பெண் ஒலிபரப்பாளர் ஒருவர் கொடுத்துதவியுள்ளார் எனத்தெரிய வருகிறது.
நன்றி நிதர்சனம்