09-29-2004, 04:15 PM
Quote:தயவு செய்து எனது இணையததிற்கும் ஒருதடவை வாருங்கள் முகவரி:http://www.eelatamil.comசிறீரமணன் உங்கள் இணையத்தளம் பார்த்தேன். நன்றாக வடிவமைத்துள்ளேர்கள், உங்கள் இணையத்தளத்தில் உள்ள தமிழீழப் பாடல்களை எப்படி தரையிறக்கம் செய்வது? எனது இணையத்தளம் www.harinet.tk (அபூர்வமாக ஒன்றும் இல்லை சும்மா பொழுதுபோக்குக்காக செய்தேன்)

