07-22-2003, 12:38 PM
ஏன் இந்தியா ஆயுதம் மட்டும் தானா கொடுத்தது. அத்துடன் அடிமைச்சாசனமுமல்லவா ஆயத்தப்படுத்தி வைத்திருந்தது. கால் பிடரியில் பட ஓடி ஒழிந்துவிட்டு இப்போது சதிவேலை பார்க்கிறது. உது எல்லாம் காட்டிக் கொடுப்பவர்களுக்கும் கூலிகளுக்கும் தான் சரிப்படும். மண்ணின் மைந்தர்களுக்கல்ல.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

