09-29-2004, 01:23 PM
சேதுவை கொலை செய்ய போலியான பிரச்சாரம் தற்போது ஆரம்பித்துள்ளது.
சிவராம் சேது வன்னி செல்லத்தடை!
பொட்டரின் ஆலோசகரும் தமிழ்நெற் ஆசிரியருமான சிவராம் என்பவரும் பொட்டரின் ஜரோப்பிய முக்கியஸ்தருமான சேது என்பவரும் வன்னிக்கு செல்வதற்கு பிரபாகரனின் நேரடி உத்தரவின் பிரகாரம் தடை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அண்மையில் தலைமைப்பீடத்தின் அனுமதியின்றி இந்திய புலனாய்வு பிரிவான றோவின் முக்கிய அதிகாரியான கே.சி. பந் என்பவரை நோர்வேயில் இரகசியமாக சந்தித்ததே இத்தடை உத்தரவு விதிக்கப்படுவதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நண்றி நெருப்பு