09-29-2004, 10:44 AM
ஈழத் தமிழர்கள் நடத்தும் தளம் என்று குறிப்பிட்டதற்கு காரணம், எம்மவர்களின் தளங்கள் எத்தனை இணைய வலையில் உலாவுகின்றது என்பதனை உங்கள் எல்லோரூடாகவும் அறியவே. ஆனாலும், பிற தளங்களை குறிப்பிட வேண்டாம் என்று கூறவரவில்லை. ஈழத் தமிழர்கள் நடத்தும் தளங்களை முன்னிலைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
S.Nirmalan

