09-29-2004, 06:51 AM
இதுபற்றி வருகிற எல்லாருமே தான் கேட்கிறார்கள் ,,, உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் களத்தின் மட்டுறுத்தினர்கள் அல்லது பொறுப்பாளருக்கு தனிமடலை இலகுவாக அனுப்பி கேட்டு அறிந்து கொள்ளலாமே. இதில் களம் பற்றி என்ற கருத்தின் கீழும் , உங்கள் கருத்து என்ற தலைப்பின் கீழும் ஏராளமான விடயங்கள் அடங்கி இருகின்றன அதனை கொஞ்சம் மேலோட்டமாக பார்தாலே அதில் பல இடங்களில் இது கேள்வியாகவும் பதிலாகவும் இருக்கும்..... ஆனாலும் புதியவர்கள் அதனை பார்ப்பது குறைவோ என்னவோ.... ஆனாலும் நீங்கள் விடாமுயற்சியில் களத்தில் கருத்து பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறீர்கள் அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது....
வாருங்கள் நிர்மலன்.. வணக்கம்.. உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
வாருங்கள் நிர்மலன்.. வணக்கம்.. உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
[b][size=18]

