07-22-2003, 12:27 PM
பேரினத்தின் திட்ட வரைபு, தலைவருக்கு ஒரு தலைவர் அவருக்கும் ஒரு தலைவர் பின் அவருக்கும் ஒரு தலைவர். அடுத்து இவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர். அவர்களுக்கும் ஒரு தலைவர். ரணிலிடமிருந்து ஒரு தலைவர் சந்திரிக்காவிடம் இருந்து ஒரு தலைவர், ஜேவீப்பியிடம் இருந்து ஒருதலைவர், முஸ்லிமிடமிருந்து ஒரு தலைவர், பிறகு இவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர் அப்புறம்.....!? அது சரி எங்கேயய்யா ரணிலைய்யா இடைக்கால நிறுவாகம். இது என்ன தமிழரை ஏமாற்றுவதில் போட்டியா? அன்று ஜேயார், பிறகு பிரேமா, அப்புறம் ராஜீவ், அதற்கப்புறம் ஆச்சி, பிறகு புஸ் கடைசியாக ரணிலைய்யா? யாருக்கய்யா பரிசு. அதற்கு முன்னே கீழே பாருங்கள் எங்கள் இனத்து வீர மறத்தியின் குரல் என்ன சொல்லுகிறதுஎன்று:
"அண்மையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் 12கடற்புலிகள் வீரச்சாவடைந்த பின்பு முல்லை மாவட்ட மக்கள் எமது தேசியத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருந்தார்கள்.சமாதானத்தின் மூலம் உரிமைகள் எங்களுக்கு கிடைக்கப் போவதில்லை. எனவே, நீங்கள் யுத்தத்தைத் தொடங்குங்கள் என்று அந்தக் கடிதத்தில் மக்கள் கேட்டிருந்தார்கள். அந்தச் செய்தி எமக்கு ஓர் உற்சாகத்தைத் தந்தது.
உங்களது அத்தகைய உணர்வுகளை நாங்கள் மதிக்கின் றோம். ஆனால், அதற்கு முன்னர் எமக்கு சில பணிகள் இருக் கின்றன. மீண்டும் நாங்கள் சண்டையை ஆரம்பித்தால் எமது மக்களுக்கு பாரிய அழிவுகள் ஏற்படும் என்பது எமக்குத் தெரியும்.
அதேவேளை, பல வெற்றிகளையும் நிச்சயமாக நாங்கள் ஈட்டிக்கொள்ளலாம். எனவே, பின்னர் வருகின்ற நிகழ்வுகளை நாங்கள் முற்கூட்டியே அறிந்துகொண்டு அதற்கு இணங்க எமது செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.எமது மக்கள் தற்போதைய சமாதான சூழ்நிலையில் பல அபிவிருத்தி, புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கிறார்கள். ஆனால், மீண்டும் ஒரு சண்டை தொடங்கினால் அதற்காக நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு எவரும் செயற்படுவதாகத் தெரியவில்லை.வீடுகளைப் புதிதாக அமைக்கின்றீர்கள் அது எமக்கும் சந்தோ சம்தான். ஆனால், அவற்றை அமைக்கும்போது சில பதுங்கு குழிகளையும் அமைத்து வைத்துக்கொள்ளமுடியும். எமது மக்கள் தொடர்ந்தும் தமது மண்ணில் சுதந்திரமாக வாழவேண்டும் என்றே விரும்புகின்றார்கள். எனவே, மக்கள் தமது பாதுகாப்புக் கான நடவடிக்கைகளை முன்னேற்பாடாக செய்து வைத்துக் கொள்ளவேண்டும";.
(நன்றி உதயன்)
புரிகிறதா ஐயா யார் ஏமாறப் போகிறார்கள் என்று? அது சரி ஆயுதங்கள் ஆயத்தமா? ரணிலைய்ய்h. எங்கேயிருந்தய்யா? இஸ்ரவேலா,அமெரிக்காவா, இந்தியாவா.சீனாவா யாருடைய ஆயதங்கள் அச்சா என்று பரீட்சித்துப் பார்த்துவிட்டு புலிகள் சொல்வார்கள். அது வரை திட்ட வரைபை இந்தியாவிலேயாவது அமெரிக்காவாவிலேயாவது வைத்திருங்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

seelan