09-28-2004, 11:16 PM
Quote:65 வயதான இவர் நீன்ட நாட்களாக பல போலியான பெயரில் ஆங்கிலத்தில் Asian Trubneஎன்ற இனையத்தை நடாத்தி வருவதுடன் தன்னை தொடர்ந்து தாய்லாந்து நாட்டில் இருப்பவராகவும் கிழக்கு மாகான விடுதலைப் புலிகள் என்ற ஒரு தவறான பிரச்சாரத்தை மேற்கொன்டு வருவதாக தெரியவருகிறது. இவரே நீன்ட காலமாக இறந்தவர் ஒருவரின் பெயரில் The University Teachers for Human Rights (Jaffna) என்ற அமைப்பையும் நடாத்தி வருகிறார்.Asia Tribune நடத்தும் இறாஜசிங்கம் நெருப்பு இணையத்தளத்தை நடத்தக்கூடும். ஆனால் UTHR நடத்துபவர்கள் வேறு. இறாஜன் கூல், சிறிதரன் ஆகிய முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள். இப்போது பேராதெனியவில் இருக்கின்றார்கள்.

