09-28-2004, 10:40 PM
Quote:ஏன் யூட் அமெரிக்க இஸ்ரேலிய ஜப்பானிய ரஷ்சிய இந்திய படைகளால் சூசைட் மிசன்கள் (Suicide missions) நடத்தப்படவில்லையா...இல்ல அதற்கான பயிற்சிகள் தான் அளிக்கப்படவில்லையா என்ன..ஜப்பானியர்களின் தற்கொலைத்தக்குதல்கள் அறியப்பட்டவை. ஆனால் மற்ற நாடுகள் ஆபத்தான, தப்புவது கடினமான தாக்குதல்களை செய்திருப்பதாக அறிந்திருக்கின்றேனே தவிர, தம்மையே வெடி குண்டாக பயன்படுத்தியதாக அறியவில்லை. இவ்வாறான தாக்குதல்களை அவை நடத்தியிருப்பது பற்றிய தகவல்களை இந்த கருத்துக்களத்துக்கு தருவீர்களா?

