09-28-2004, 09:25 PM
சுவீடன் நாட்டில் தலைமறைவான வாழ்ந்து வரும் கே.ரீ இறாயசிங்கம் என்பவர் நெருப்பு இனையத்தளத்தை நடாத்தி வருவதாக ஆதாரத்துடன் கண்டு பிடிக்கப்பட்டள்ளது. இத்தகவலை மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்ட எல்லையில் உள்ள மாதுரு ஓயாவை அண்மித்த காட்டுப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டவர் தெரிவித்ததுடன் தினமும் தம்முடன் தொடர் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இவருக்கு ஆதரவாக திரைமறைவில் பலர் தொழில்பட்டு வருகின்றனர். இவர் இலங்கை பருத்தித்தறை தம்பசிட்டி என்ற பிரதேசத்தை பிறப்பிடமாக கொன்டவர் ஆரம்பத்தில் நெல்லியடி கட்டைவேலி ஆPஊளு ல் தலைவராக இருந்த போது பல இலட்சம் பணத்தை மோசடி செய்து இலங்கையை விட்டு தலைமறைவாகி தாய்லாந்தில் தஞ்சம் புகுந்து பல மோசடி ஆட்கடத்தல் வியாபாரத்தை மேற்கொன்டு வந்தவர் எனவும் அண்மையில் சுவீடன் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் தெரியவருகிறது. 65 வயதான இவர் நீன்ட நாட்களாக பல போலியான பெயரில் ஆங்கிலத்தில் Asian Trubneஎன்ற இனையத்தை நடாத்தி வருவதுடன் தன்னை தொடர்ந்து தாய்லாந்து நாட்டில் இருப்பவராகவும் கிழக்கு மாகான விடுதலைப் புலிகள் என்ற ஒரு தவறான பிரச்சாரத்தை மேற்கொன்டு வருவதாக தெரியவருகிறது. இவரே நீன்ட காலமாக இறந்தவர் ஒருவரின் பெயரில் The University Teachers for Human Rights (Jaffna) என்ற அமைப்பையும் நடாத்தி வருகிறார்.

