09-28-2004, 08:55 PM
கனடாவிலிருந்து இயங்கும் நெருப்பு :evil: - முதலில் அணுகுண்டு கருணாவின் இணையத்தளம் என்றும் பின் அணுகுண்டு புூஸ்வானம் ஆனதன்பிறகு டக்கிலசின் கனடிய பினாமி டேவிட்சனினால் நடாத்தப்படுவது அம்பலமானதும் -இவ்விணையத்தளமானது இன்று வெளியிட்ட செய்தியில் ......
<b>சபாஸ் சேது தொடரட்டும்..........உறுதுயாக.... முகத்திரைகள் கிழிக்கப்படும் வ்ரை தொடரட்டும்.</b>
Quote:பொட்டரின் ஜரோப்பிய முக்கியஸ்தர்கள் றோ ,ரகசிய சந்திப்பு: புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டரின் ஜரோப்பிய முக்கியஸ்தர் சேதுவும், ஆலோசகர் சிவராமும் ,ந்திய புலனாய்வு அதிகாரி கே.சி. பந் என்பவரை நோர்வேயில் சந்தித்து பேசியுள்ளதாக எமக்கு கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
<b>சபாஸ் சேது தொடரட்டும்..........உறுதுயாக.... முகத்திரைகள் கிழிக்கப்படும் வ்ரை தொடரட்டும்.</b>
"
"
"

