09-28-2004, 08:49 PM
இவற்றுக்கெல்லாம் காரணம் அவர்கள் அல்ல நீயும் உனது பணிப்பாளரும் தான்
வானொலிக்கு என்று ஒரு கட்டுபாடு உண்டு ஆனால் உனது பணிப்பாளருக்கு
அது இல்லை வானொலிமூலம் அவர்வன்செயலை வளர்க்கிறார் நீ தொலைபேசிஇலக்கத்தை கொடுத்து நான் எதற்கும் தயார் என்று கூறுகிறாய் இதனை எப்படி அந்த பணிப்பாளர் அனுமதிக்கலாம் உங்களின் இச்செயலாளல் பாதிக்கப்படப்போவது எமது அப்பாவி தமிழ்மக்களே நீ உனது சுயநலத்திற்காக என்னவோ எல்லாம் கூறுகிறாய் ஆனால் இந்தப்பொய்யை நம்பி ஏமாறுவது
யார் ஆகவே பணிப்பாளர் அவர்களே தயவுசெய்து தமிழ்மக்களை ஒற்றுமையாக வாழவிடுங்கள் பொய்யனை தூக்கி வீசுங்கள்
அவர் அவிச்சரால் துடிக்கிறது என்கிறார்
நீங்கள் இதனை நம்பி உண்மையென்றுஏற்கிறீர்கள் இதோ உதாரணமாக இரண்டு கிழமைக்கு முன் இவர் உங்கள் வானொலிமூலம் தான் லண்டனில் இருந்து திருப்பியனுப்பப்படவில்லையென்று கூறியிருந்தார் ஆனால் அதனை ஆதாரத்துடன் எத்தனைமணிக்கு எங்கிருந்து அனுப்பப்பட்டார் என நீரூபிக்கிறேன் இவருக்கு அந்தநேரத்தில் எந்த சட்டத்தரணிஉதவிசெய்தார் என்று நிரூபிக்கிறேன் ஆகவே இவரின் திறந்தகதவை தடைசெய்யச்சொல்லி நான் கேட்கவில்லை ஆனால் நாகர்Pகமாக எந்த ஒரு தனிப்பட்ட மனிதனையும் தாக்காமல் அரசியல் ஆய்வுசெய்தால் நல்லது அதுதான்
இவர் எமதுவிடுதகைகாக செய்யவேண்டிய கடமை இவர் தற்போது நடாத்தும் கசாப்புக்கடைஆய்வு விடுதலைக்கு எதிரானவர்களைத்தான் வளர்க்கிறதே தவிரவேறு எந்தவித பிரயோசனமும் இல்லை
ஆகவே இதனால் எமது எதிரிகள்தான் சிரிக்கிறார்கள் எமது அப்பாவி ஒன்றமறியா
மக்கள் பாதிக்கப்படப்போகிறார்கள் ஆகவே சமபந்தப்பட்டவர்கள் தலையிட்டு எமது அப்பாவி தமிழ்மக்களுக்கு நல்வழிகாட்டுங்கள்
திறந்தகதவை நாகாPகமான அரசியல் ஆய்வாக மாற்றுங்கள்