09-28-2004, 08:36 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/34/42734_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
எத்தனை நாள்
நான் தவமிருந்தேன்..
இப்படி யாருமின்றி
உள்ளாசமாய் பறக்க...
பால் போல் நிலவெறிக்க..
நீல கடல் தாண்டி நான்
நீண்ட து}ரம் சத்தம் இன்றி...
சந்தடி இன்றி...
வெகு து}ரம் செல்ல...
இன்று வந்தது...
இனி மீண்டும் சிறைப்பட மாட்டேன்...
என் எஜமானின்.. லயத்தில்...
எனக்கு விடுதலை..
சுதந்திரமாய்..
சுவாசிக்க போகிறேன்..
சுதந்திரக்காற்றை...!
எத்தனை நாள்
நான் தவமிருந்தேன்..
இப்படி யாருமின்றி
உள்ளாசமாய் பறக்க...
பால் போல் நிலவெறிக்க..
நீல கடல் தாண்டி நான்
நீண்ட து}ரம் சத்தம் இன்றி...
சந்தடி இன்றி...
வெகு து}ரம் செல்ல...
இன்று வந்தது...
இனி மீண்டும் சிறைப்பட மாட்டேன்...
என் எஜமானின்.. லயத்தில்...
எனக்கு விடுதலை..
சுதந்திரமாய்..
சுவாசிக்க போகிறேன்..
சுதந்திரக்காற்றை...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

