09-28-2004, 02:32 PM
டென்மார்க் நாட்டில் இருப்பவர்கள் எல்லாரும் புலி பயங்கரவாதிகள் எனவும் இவர்கள் பிச்சை எடுக்கத்தான் டென்மார்க் வந்ததாகவும் இவர்களை இலங்கைக்கு அனுப்பவேன்டும் எனவும் இவர்களுக்கு டென்மார்க் அரசு அகதி அந்தசு கொடுத்தது மிகப்பெரும் தவறு என்டு குமாரதுரையின் குடும்பம் வானொலி தொலைக்காட்சி பத்திரிகைக்கு பேப்பர் கொடுத்து இன்று இது பத்திரிகையில் வெளி வந்திருக்கு மக்களே உங்களுக்கு அளிவு டென்மார்க்கில் ஆரம்பமாகி விட்டது. கெம்பி எளுங்கள்

