09-27-2004, 10:25 PM
சேதுவை புலம் பெயர் நாடுகளில் தடைசேய்ய வேன்டும் என்றும் அவருடைய நிகழ்சிகள் ஊடகரீதியான செயற்பாடுகளை நிறுத்த வேன்டும் என்றும் புளொட் மற்றும் மாற்று குளுக்கள் விடுதலைபுலிகளின் முக்கிய உறுப்பினர் பாலகுமாரிடம் யெனிவாவில் சந்தித்து கேட்டுள்ளதுடன் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தெரியவருகிறது

