09-27-2004, 08:07 PM
சேது செய்தி கேட்டு சந்தோசம், இல்லை செய்திக்கு நன்றி.
இன்றைக்கு போடப்பட்டவரை இராணுவ உளவாளியென சிங்கள, தமிழ் செய்தி இணையங்கள் கூறுகின்றன.
நேற்றுப்போடப்பட்டவரை களவு, கொள்ளைகளில் ஈடுபட்டவரென அதேயூடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
முன்பு போடப்பட்டவர்களையும் காட்டிக்கொடுப்பு, கொலை, கொள்ளை, பாலியல் சேட்டைகள், கற்பளிப்புகளில் ஈடுபட்டவர்களென செய்திகள் வந்து கொண்டிருந்தன.
[b]ஓகோ உவைகள்தான் மாற்றுக்கருத்துக்களோ!!!!!!!!!!!!!!!!!!

" "