07-22-2003, 08:02 AM
சுடுவது வேறு களவெடுப்பது வேறு மணிதாசன் அண்ணா
அது சரி அப்பன் குதிருக்குள் இல்லை என்பது முன்பு ஒருதடவையும் கேள்விப்பட்டிருக்கின்றேன். இன்றுவரை அதன் அர்த்தம் யாரும் அதைப்பற்றி தெளிவான விளக்கம் இல்லை. அதைப்பற்றி அறியத்தருவீர்களா ஃ

[b] ?