09-27-2004, 01:15 PM
<img src='http://www.tamilnatham.com/pongu_thamil_canada/pics/DSCF0176.jpg' border='0' alt='user posted image'>
அலையலையாய்...
பேரலையாய்...
மக்கள் வெள்ளமாய்...
திரண்டு பொங்கினர்..
தமிழிற்காய் தமிழர்கள்..
திரண்டனர்...
உணர்வுகள் வார்த்தையாகாது...
உணர்ச்சியாகலாம்..
உணர்ச்சியின் வெளிப்பாட்டை..
உலகறிய உணர்த்திக்காட்டிவிட்டனர்...
ஒரு நாளில்..
பொங்கியது தமிழ் மடடுமல்ல..
பொசுங்குகிறது துரோகிகள் மனமும் கு}ட
வையகம் போற்ற வாழ்வாங்கு வாழட்டும்..
தமிழும் தமிழினமும்...
தடைகள் களைந்து..
தரணியில் தன்மானத்தமிழனாய்...
அலையலையாய்...
பேரலையாய்...
மக்கள் வெள்ளமாய்...
திரண்டு பொங்கினர்..
தமிழிற்காய் தமிழர்கள்..
திரண்டனர்...
உணர்வுகள் வார்த்தையாகாது...
உணர்ச்சியாகலாம்..
உணர்ச்சியின் வெளிப்பாட்டை..
உலகறிய உணர்த்திக்காட்டிவிட்டனர்...
ஒரு நாளில்..
பொங்கியது தமிழ் மடடுமல்ல..
பொசுங்குகிறது துரோகிகள் மனமும் கு}ட
வையகம் போற்ற வாழ்வாங்கு வாழட்டும்..
தமிழும் தமிழினமும்...
தடைகள் களைந்து..
தரணியில் தன்மானத்தமிழனாய்...
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

