09-27-2004, 11:19 AM
உதயன் பத்திரிகையின் அலுவலகப் படப்பிடிப்பாளரின் படங்கள் என்ற பகுதியில் மிகவும் தவறான ஒருவருடைய புகைப்படத்தை விடுதலைப்புலிகளின் மூத்த பிரமுகர் வே.பாலகுமார் மதிப்பீட்டுரையாற்றும் வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என போடப்பட்டுள்ளது. தமிழ் தேசவிரோதி ஒருவருடைய புகைப்படத்தை இவ்வாறு வெளியிட்டுள்ளமை பல உதயன் வாசகர்களையும் கவலைக்கு உட்படுத்தி உள்ளதாக தெரியவருகிறது. இது திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டதா அல்லது தவறானமுறையில் இடம்பெற்றதா என பலரும் சந்தேகித்து வருவதாக தெரிகிறது.

