09-27-2004, 04:54 AM
இன்று நான் ஒரு செய்தியில் கேட்டது
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் வானத்தில் பறந்து சில நிமிடங்களிலேயே வானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உடனடியாக தரையிறக்கப் பட்டது.
[இது ஒரு கவலைக்கிடமான செய்தி ஆனால் இதனால் யாரும் பாதிப்படையவில்லை]
இதில் உள்ள நகைச்சுவையை கண்டுபிடித்தால் தான் சிரிப்புவரும்

[b][size=18]