07-22-2003, 07:39 AM
<b>Mathy</b>
அப்பன் குதிருக்குள்ளை இல்லை யென்ற கதையாக இருக்கிறதே.....
Quote:உதுக்குத்தான்.. சொல்லுறது.. எழுதாட்டிலும்.. பரவாயில்லை.. சுட்டுக்கொண்டுவந்து.. போடேக்கை.. நன்றி.. சொல்லுங்கப்பா.. எண்டு..<b>Sethu</b>
இந்தத்.. தளத்தினுள்.. சுட்டுக்கொண்டுவந்து.. போடுபவர்களுக்கு.. இது..ஒரு..பாடமாக.. அமையட்டும்..
Quote:நான் சுடேல்லை
அப்பன் குதிருக்குள்ளை இல்லை யென்ற கதையாக இருக்கிறதே.....
-

