Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கி எழடா தமிழா..!
#8
<span style='font-size:30pt;line-height:100%'><b>பொங்கு தமிழ் தொடர்பாக கனேடிய செய்தி ஸ்தாபனங்களின் தவறான போக்கு</b></span>

<span style='font-size:23pt;line-height:100%'>இலட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வை பற்றி கனடிய செய்தி ஸ்தாபனங்கள் தவறாக செய்தியை வெளியிட்டு வருகின்றன இதற்கான காரணம் என்ன என தெரியவைல்லை. CBC தொலைக்காட்சியிலும் மற்றும் , ரொறன்ரோ சண் பத்திரிகையிலும் இதில் கலந்து கொண்ட மக்கள் எண்ணிக்கை 10000 என கேலிக்குரிய வகையில் செய்தியை வெளியிட்டிருக்கின்றன. [மற்றைய பத்திரிகைகளை நான் பார்க்கவோ கேட்கவோ இல்லை] நேரடியாக பார்த்த என்னை போன்றோர்களுக்கும், மற்றும் நேரடி வர்ணனையை பார்த்த உங்களூள் பலருக்குமே தெரியும் 10000 க்கும் இதில் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று. 10000க்கும் 100000 ஒரு பூச்சியம் தான் வித்தியாசம் என்றாலும் மக்களின் அணிதிரள்வை பார்த்த இவர்கள் ஏன் இவ்வாறு தவறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பது எனக்கு கவலையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் கனடாவில் இருக்கும் துரோகிகளின் கும்பலா? ஒரு சிறுவனை பார்த்து கேட்டாலே தம்பி எவ்வளவு அப்ப இருக்கும் என்றால் 50000 இருக்கும் என சாதாரணமாக சொல்வான் . ஆனால்,இப்படி யான செய்தி ஸ்தாபங்களின் செய்தியாளர்களுக்கு இதைக்கூடவா கணிக்க தெரியவில்லை...! அல்லது இவர்களின் பின்னால் யாராவது செயற்படுகிறார்களா...? எல்லா மக்களூம் ஒன்று சேர்ந்து சம உரிமை, கடமையுடன் வாழும் நாடு கனடா. அங்கு எங்கள் உரிமைக்காக, எங்களின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த நாங்கள் நடாத்திய நிகழ்வில் வருகை தந்த மக்களின் எண்ணிக்கையை குறைத்து கூறுவதால் இவர்களுக்கு என்ன இலாபம்,..?

என்ன தான் நடக்குது இங்கு..?</span>

<span style='font-size:23pt;line-height:100%'>இது எனது மனதில் எழுந்த கேள்விகளே உங்கள் உங்கள் கருத்துக்களையும் எதிர் பார்க்கிறேன்</span>

http://www.kavithan.yarl.net
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 09-18-2004, 03:30 PM
[No subject] - by shanmuhi - 09-18-2004, 04:18 PM
[No subject] - by AJeevan - 09-20-2004, 12:57 PM
[No subject] - by ஆவி - 09-24-2004, 12:25 PM
[No subject] - by vasisutha - 09-25-2004, 05:07 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 04:36 AM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:36 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:40 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:42 PM
[No subject] - by tamilini - 09-26-2004, 08:43 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 11:26 PM
[No subject] - by Jude - 09-30-2004, 11:16 PM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:06 AM
[No subject] - by Jude - 10-01-2004, 12:20 AM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:52 AM
[No subject] - by Jude - 10-01-2004, 08:52 PM
[No subject] - by kavithan - 10-02-2004, 05:14 AM
[No subject] - by Jude - 10-03-2004, 07:29 AM
[No subject] - by Kanani - 10-06-2004, 02:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)