09-25-2004, 11:28 PM
tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/animation1feen.gif' border='0' alt='user posted image'>
பெண்கள் உலகமே
பொய்யின் உலகமோ...???!
அன்பானவனின் வார்த்தை
வம்பென்று எண்ணி
அரைகுறையாய் மயங்கிக் கிடந்தவள்
சந்தேகத்தின் பெயரால்
பொய் சொல்லி ஏமாற்றினாள்...??!
பாவம் அவன்
பெண் என்றால் பேதை
என்றிருந்தான் போலும்
எனி விழித்துக் கொள்ளட்டும்
அவள் மனதை ஆராய்ந்து
அன்புப் பாடம் புகட்டட்டும்
அதுவே இவள் உறுதியோடு
அன்பு வழி வர உறுதி செய்யும்...!
நிலாவோடும் நட்சத்திரத்தோடும்
ஏன் போடுறாள் வீண் சண்டை
அவை இவளுக்கு என்றும்
எட்டாதவைதான்....!
பேதைப் பெண்ணே
போய்த் தூங்கடி
உன்னவனுக்கு நீ
நிலவிலும் மேலாம்.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

