09-25-2004, 10:23 PM
<b>கொல்லப்பட்ட றெஜி மலேஷியா சென்று இந்திய உளவு அதிகாரியை சந்தித்தார் </b>
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் அதி விசேட கொமாண்டோக்களால் கொல்லப்பட்ட கருணாவின் சகோதரன் ரெஜி மலேசியா சென்று இந்திய உளவு அதிகாரியான தமிழர் ஒருவரை சந்தித்து மீன்டும் இலங்கை வந்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி ரெஜி கடவுச் சீட்டிற்கு விண்ணப்பித்து ஒரே நாளில் இலக்கம் N.1152535 கடவுச் சீட்டைப் பெற்றுள்ளார். இந்த கடவுச் சீட்டைப் பயன்படுத்தி இவர் மலேஷியா சென்று வந்துள்ளார். இவர்கள் கொல்லப்பட்ட இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ரெஜியினுடைய தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டு ஆகியனவும் இருந்தமை கறிப்பிடத்தக்கது.
nitharsanam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>