09-25-2004, 11:08 AM
ஏன் யூட் அமெரிக்க இஸ்ரேலிய ஜப்பானிய ரஷ்சிய இந்திய படைகளால் சூசைட் மிசன்கள் (Suicide missions) நடத்தப்படவில்லையா...இல்ல அதற்கான பயிற்சிகள் தான் அளிக்கப்படவில்லையா என்ன....!அதுமட்டுமன்றி....நீங்கள் குறிப்பிட்ட ஐரிஸ் போராளிகளைவிட புலிகள் பல மடங்கு ஆயுத ஆயுத தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றவர்கள்...! ஐரிஸ் போராளிகளால் ஒரு பிரிட்டிஷ் இராணுவ முகாமாவது தாக்கி கைப்பற்றப்பட்டிருந்ததா...அல்லது ஒரு பிரிட்டிஷ் யுத்த விமானத்தை சுட்டு விழுத்தக் கூடிய நிலை இருந்ததா....???! யுத்தம் என்றால் மரணம் சகஜம்... யுத்தத்தில் இலக்குத்தான் குறியே அன்றி மரணம் அல்ல....அதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும்...!
அமெரிக்க உயர் தொழில்நுட்பம் அடைய முடியாத இலக்குகளைக் கூட கரும்புலிகள் அடையலாம்... மனிதனை விட சிறந்த ஒரு தொழில்நுட்பம் உலகில் உண்டோ...ஆனால் கரும்புலிகளும் வாழ வேண்டியவர்கள்... அதனால் யுத்தமே வேண்டாம்...அமைதி வழியில் தீர்வுகள் எட்டப்படுவதே எங்கும் சிறந்தது வரவேற்கத்தக்கதுடன் அநியாய அழிவுகளை அவலங்களைத் தவிர்க்கவும் உதவும்....குறிப்பாக தமிழர்கள் போன்ற சிறிய சனத்தொகை உள்ள சமூகத்தில்....!
:!:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>