09-25-2004, 01:22 AM
கருமபுலிகளை வாழ்த்துவோரும், வணங்குவோரும் எம் மக்கள் மத்தியில் நிறையவே இருக்கின்றார்கள்.
ஆனால் ஏன் இவர்கள் ஊனமாகி உயிர் கொடுத்து தான் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது என்ற கேள்வியை நாம் ஏனோ கேட்பதில்லை.
ஏன் அமெரிக்க இராணுவமோ, இசுரேலிய இராணுவமோ அல்லது ஐரிஷ் போராளிகளோ தற்கொலைத்தாக்குதலை தேடவில்லை?
காரணம் தொழில்நுட்பரீதியாக அவர்கள் தங்கள் எதிரிகளை தகர்க்கும் ஆற்றல் கொண்டிருப்பது தான். இந்த வகையான பலத்தை விடுதலைப்புலிகளும் பெற்றுக்கொண்டு போராளிகளில் மிகச்சிறப்பானவர்களான கரும்புலிகளை நீண்டகாலம் வாழ்ந்து பயன்தர உதவவேண்டும்.