09-24-2004, 10:02 PM
ஜஙரழவநசிறீ"மரசரஎமையட"ஸஅழகிய கனவு
கனவினில் ஒரு அதிசய மயில்
அது மங்கையாய் ஆனது
கனவின் முடிவில்....!
குருவிகள் சொன்னது சுத்துமாத்தில்லை
கவித்துவ உண்மை
அது தமிழினிக்கு விளங்கியதில்
ஆச்சரியமும் இல்லை
கனவுகள் அனைவருக்கும் இயல்புதானே....!
சுட்டித் தங்கையின்
அண்ணாக் குருவிகளை
இடக்காய் கேட்ட கேள்விக்கு
தங்கையின் ஆத்திரமும் இயல்புதானே....!
கவிதன் தம்பிக்கும்
குருவிகளோடு குறும்பு பேச
உரிமை உண்டு
அதுவும் இயல்புதானே....!
இயல்பாய் வந்த
தங்கள் வார்த்தைகள் தந்த
சுடரோனுக்கும்
அது இயல்புதானே....!
அனைத்தும் இயல்பாய் நோக்கி
இயல்பாய் இருப்போம்
கவி வளர்த்து
களம் விளங்கச் செய்வோம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :டழட:ஜஃஙரழவநஸ
கவிதைகள் மிகவும் அருமை!!!
குருவிகள், தமிழினி, மற்றும் கவிதனின் கவிகளைப் பருக பருக, எனக்கோ பொறாமைதான் அதிகரித்துக்கொணடே போகிறது....
என்னால் இப்படியான கவிதைகளை வடிக்க முடியவில்லையே என!!!!! :oops: :oops: :oops:
கனவினில் ஒரு அதிசய மயில்
அது மங்கையாய் ஆனது
கனவின் முடிவில்....!
குருவிகள் சொன்னது சுத்துமாத்தில்லை
கவித்துவ உண்மை
அது தமிழினிக்கு விளங்கியதில்
ஆச்சரியமும் இல்லை
கனவுகள் அனைவருக்கும் இயல்புதானே....!
சுட்டித் தங்கையின்
அண்ணாக் குருவிகளை
இடக்காய் கேட்ட கேள்விக்கு
தங்கையின் ஆத்திரமும் இயல்புதானே....!
கவிதன் தம்பிக்கும்
குருவிகளோடு குறும்பு பேச
உரிமை உண்டு
அதுவும் இயல்புதானே....!
இயல்பாய் வந்த
தங்கள் வார்த்தைகள் தந்த
சுடரோனுக்கும்
அது இயல்புதானே....!
அனைத்தும் இயல்பாய் நோக்கி
இயல்பாய் இருப்போம்
கவி வளர்த்து
களம் விளங்கச் செய்வோம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :டழட:ஜஃஙரழவநஸகவிதைகள் மிகவும் அருமை!!!
குருவிகள், தமிழினி, மற்றும் கவிதனின் கவிகளைப் பருக பருக, எனக்கோ பொறாமைதான் அதிகரித்துக்கொணடே போகிறது....
என்னால் இப்படியான கவிதைகளை வடிக்க முடியவில்லையே என!!!!! :oops: :oops: :oops:

