09-24-2004, 08:09 PM
cannon எழுதியதிலிருந்து:
என்ன cannon ஒரு HotLine தொடக்கி நேரடி வர்ணனை கொடுக்கலாம் போலிருக்கிறது. அந்தமாதிரி எண்ணிக்கை போய்க்கொண்டிருக்கிறது :roll: .
Quote:அண்மைக்காலமாக ஈபிடிபி கும்பலில் ஒருசிலர் சுடப்படுவதும் பின் கொழும்பிலுள்ள தூதுவராலயங்கள் முன் ஆர்பாட்டங்கள் அட்டகாசங்கள் நடைபெறுவதும் இனவாதசிங்கள தமிழ் தேசிய விரோத ஊடகங்களும் அதை முக்கியப்படுத்தி செய்திகள் வெளியிடப்படுவதும் சர்வசாதாரணமாக அன்றாடம் நடைபெறுவதாகி விட்டது." நாயுக்கு எங்கு அடி விழுந்தாலும் பின்னங்காலைத்தானாம் தூக்குமாம் " அதேபோல் இந்தக் கொலைகளும் விடுதலைப் புலிகளின் தலையில் போடப்படுவதும் சர்வசாதாரணமாகி விட்டது.
Quote:இத்துடன் புலிகளின் பெயரினால் நடைபெறும் இந்தப் படுகொலைகள் நிறுத்தப் படப்போகிறா என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்பதே.
என்ன cannon ஒரு HotLine தொடக்கி நேரடி வர்ணனை கொடுக்கலாம் போலிருக்கிறது. அந்தமாதிரி எண்ணிக்கை போய்க்கொண்டிருக்கிறது :roll: .
"
"
"

