09-24-2004, 01:54 PM
Quote:குருவிதன் மனதுள்கனவில் வருவதற்கு
வேண்டியதில்லை ஒரு பிரதியீடு..!
மனதோடு இருக்கும்
பூவுக்குள் ஒரு பூவை என்றால்
பூப்பூவா பூவை வைக்க
பூத்தான் புன்னகைக்குமோ...????!
பாவம் அந்தப் பூ...வை...!
பிரதியீடு தேவையில்லை
கண்ட கண்ட பெண்களை எல்லாம்
கள்ள குருவி கனவில் கண்டுவிட்டு
எங்களுக்கு சுத்து மாத்து பண்ணுது.
சரி சரி .. அடுத்த கனவு எப்போ..?
அதில் வரப் போவது யார்..?
கவிதை எப்போ....?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

