07-21-2003, 06:24 PM
sOliyAn Wrote:பாயவில்லை மதி.. தங்கள் கருத்து நான் எங்கோ சுட்டதென்ற அர்த்தத்தையும் தந்தது.. அதுக்குத்தான் ஜேர்மனியில் பத்தாண்டுகளுக்கு மேலாக வெளிவரும் மண் என்ற சஞ்சிகையை ஆதாரப்படுத்தினேன்..ஐயா.. சோழியான்.. எனக்கு.. மண்.. பறறியோ.. மணல்.. பற்றியோ.. எதுவும்.. தெரியாது .. அதைப்பற்றி.. அல்லது.. அங்கிருந்து.. சுட்டதுபற்றி.. ஏதாவது.. எனது.. வரிகளில்.. குறிப்பிடப்பட்டுள்ளதா.. இது.. இப்படியிருக்க.. யாரோ.. ஒருவர்.. ஏதொஒருபத்திரிகையில்.. கட்டுரையை..பிரசுரித்தாக.. எழுந்த..சர்ச்சைக்குள்.. என்னை.. ஏன் இழுக்கிறீர்கள்.. பொதுப்படையாக. எப்போதும்.. போல.. நன்றி.. சொல்லுங்கள்.. என்று.. சொல்வதுபோலவே.. பாடமாக.. அமையட்டும்.. என்ற.. வார்த்தை..அமைந்திருந்தது.. அதற்கு.. தேவையில்லாத.. பொருளும்..கொடுத்து.. வருடிப்பட்டமும்..கொடுக்கிறீர்களே..
உங்கள்.. புத்தி.. எனக்கில்லை.. எப்போதும்.. ஞாபகத்தில்.. வைத்திருங்கள..
:oops: :oops: :oops:

