09-24-2004, 02:11 AM
<img src='http://kuruvikal.yarl.net/archives/sneha400.jpg' border='0' alt='user posted image'>
கண்டேன் அதிசய மயிலொன்று - ஆங்கு
கார்மேகத் தோகை முட்டி மோத
பவளப் பாறைகள் தெறிக்குது மின்னல்,
மேகத்திடை பிறையாய் நுதல் மிளிர
சுண்டி இழுக்குது காந்தம் கொண்ட கருவிழிகள்,
கடலிடை தேடினும் கிடைக்கா வலம்புரி
மயில்தனின் கழுத்தில் காவுது
ஆபிரிக்க தங்கச் சுரங்கம்,
மலருக்கோ ஊரில் பஞ்சம்
மயிலுக்கோ காந்தலே கரமாய்,
துடியிடை காவுது தங்கக் குடம்
மயிலும் ஒடியுமோ சரிபாதியாய்
ஏங்குது மனம்,
என்னே அதிசயங்கள்
கனவுக்குகைக்குள் எத்தனை தேடல்கள்
அத்தனையும் முடிய
கண்கள் கசக்கி
சித்தம் தெளியக் கண்டேன்
அட இது அவள் நடிகை சிநேகா
சிங்காரிச்சு எடுத்த படம் என்று....!
அதோடு பறந்தது அதிசய மயில்
என் கனவுலகை விட்டுமே....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
கண்டேன் அதிசய மயிலொன்று - ஆங்கு
கார்மேகத் தோகை முட்டி மோத
பவளப் பாறைகள் தெறிக்குது மின்னல்,
மேகத்திடை பிறையாய் நுதல் மிளிர
சுண்டி இழுக்குது காந்தம் கொண்ட கருவிழிகள்,
கடலிடை தேடினும் கிடைக்கா வலம்புரி
மயில்தனின் கழுத்தில் காவுது
ஆபிரிக்க தங்கச் சுரங்கம்,
மலருக்கோ ஊரில் பஞ்சம்
மயிலுக்கோ காந்தலே கரமாய்,
துடியிடை காவுது தங்கக் குடம்
மயிலும் ஒடியுமோ சரிபாதியாய்
ஏங்குது மனம்,
என்னே அதிசயங்கள்
கனவுக்குகைக்குள் எத்தனை தேடல்கள்
அத்தனையும் முடிய
கண்கள் கசக்கி
சித்தம் தெளியக் கண்டேன்
அட இது அவள் நடிகை சிநேகா
சிங்காரிச்சு எடுத்த படம் என்று....!
அதோடு பறந்தது அதிசய மயில்
என் கனவுலகை விட்டுமே....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

