09-24-2004, 12:24 AM
இக்களத்துடன் தொடர்புடைய செய்தி எனபதால்இ "புதினத்திலிருந்து" இங்கு இங்கு தர விரும்புகிறேன்.
உட்கட்சி மோதல் குறித்த பி.பி.சி.யின் கேள்விக்கு பதிலளிக்கத் தடுமாறிய டக்ளஸ்.
ஜ லண்டனிலிருந்து பொன். கதிரவன் ஸ ஜ வெள்ளிக்கிழமைஇ 24 செப்ரெம்பர் 2004இ 0:19 ஈழம் ஸ
இன்று பி.பி.சி.யின் தமிழோசைக்கு ஈ.பி.டி.பி.யின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பேட்டியில் உங்கள் கட்சியில் இடம்பெற்ற கொலைகளில் ஒருசில உட்புூசல் காரணமாக இடம்பெற்றனவா என்ற கேள்விக்கு பதிலளிக்கத் தடுமாறியதுடன்இ நேரடியாக அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கவுமில்லை.
ஈ.பி.டி.பி. அமைப்பினரிடையே இடம்பெற்ற ~சில கொலைகள்| ஈ.பி.டி.பியின் உள்ளக முரன்பாட்டால் இடம்பெற்றிருக்கலாம் என்ற கருத்தைப் பரவலாக பல ஊடகங்களும் தகுந்த ஐயங்களுடன் வெளியிட்டிருந்தன.
குறிப்பாக இம் மாதம் 11ம் திகதி அருள்தாஸ் என்பவர் ஊர்காவற்துறையில் கொல்லப்பட்டப்போதுஇ அவர் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர் என்றும்இ முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபைத் தலைவர் என்றுமே ஈ.பி.டி.பி.யால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட நிதிப்பொறுப்பாளர் என்ற உண்மை மறைக்கப்பட்டது.
அதேபோன்று இம் மாதம் 18ம் திகதி புத்தளத்தில் சிவகுமார் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட போதுஇ அவர் முன்னாள் யாழ் மாவட்ட ஈபிடிபியின் பிரதி அமைப்பாளரும்இ தற்போதைய புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் என்றே ஈ.பி.டி.பி.யால் அறிவிக்கப்பட்டது. ஆனால் டக்ளஸ் தேவானந்தா பி.பி.சிக்கு 22ம் திகதி வழங்கிய பேட்டியில் சிவகுமாரே தற்போதைய யாழ் மாவட்ட அமைப்பாளர் என்ற உண்மையைத் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக ஈ.பி.டி.பி. அமைப்பின் யாழ் மாவட்டத்தின் நிதிப்பொறுப்பாளர் மற்றும் இணைப்பாளர் ஆகிய இருவரும் அடுத்தடுத்துக் ஏழு நாட்களிற்குள் கொல்லப்பட்டுள்ள போதும் அவர்களது பதவிகள் முன்னுக்குப் பின் முரன்படும் வகையில் ஈ.பி.டி.பி.யால் மறைக்கபட்டுள்ளன. இது நிதிவிவகாரம் சம்பந்தமாகவா இக் கொலைகள் இடம்பெற்றன என்ற சந்தேகத்தையும் இக்கொலைகள் இரண்டும் தொடர்புடையனவா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
இதேபோன்றே சின்னபாலா விவகாரத்திலும் பல ~நியாயமான சந்தேகங்கள்| எழுப்பட்டதோடுஇ தினமுரசின் ஆசிரியராக இருந்த அற்புதன் என்ற ரமேஸ் போலவே அவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. அற்புதனின் கொலையையும் புலிகள் மீது சுமத்திய ஈ.பி.டி.பி. அவருக்கு எந்தவித மரியாதையும் அவர்கள் செய்யவில்லை.
இந்நிலையிலேயே இன்று பி.பி.சிக்கு வழங்கியுள்ள பேட்டியில் டக்ளஸ்இ ஈ.பி.டி.பி ஒரு இராணுவத் துணைப்படை என்ற உண்மையையும்இ தாங்கள் இராணுவத்துடன் இணைந்து செயற்படுகிறோம் என்ற உண்மையையும் மறைத்து தங்களை அப்பாவிகள் போலக் காட்ட முனைந்திருந்தார்.
~தங்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட்டதே இவ்வாறான கொலைகளிற்கு காரணம்| எனத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தாஇ உங்களது உறுப்பினர்களிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்இ ~அவர்களிற்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறதுஇ ஆனால் இப்படிச் தினமும் தேடிச் சென்று கொல்ல முனைபவர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்பது| என்று ஒன்றுக்கு ஒன்று முரன்பட்ட வகையில் பதிலளித்ததோடுஇ செய்தியாசிரியர் மேற்கொண்டு கேட்ட கேள்வியை இடைமறித்து தனது சொந்தக் கருத்துக்களையே அதில் தெரிவித்திருந்தார்.
அதேபோன்றேஇ இக் கொலைகளிற் சிலஇ உட்கட்சி மோதலால் இடம்பெற்றிருக்கலாம் என்று புலியாதரவு இணையத்தளங்கள் செய்திகளைஇ கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனவே என செய்தியாசிரியர் கேட்டதற்கு உடனடியாகப் பதிலளிக்கத் தடுமாறிய டக்ளஸ்இ ~புலி ஆதரவு இணையத்தளங்கள் என்று சொல்லிவிட்டீர்கள் தானே! அதிலேயே அந்தப் பதில் அடங்கியிருக்கிறது தானே! ஏனச் சமாளித்ததோடு இதுவிடயத்தை நேரடியாக மறுக்கவோ அதுபற்றிக் கருத்துக் கூறவோவில்லை.
_________________
"தங்கத் தமிழும்இ தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள்"

"
"
"