Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈ என் டி எல் எப்f
#18
அம்பலத்துக்கு வராத அரசியல்|


தேசிய புலனாய்வுப் பிரிவு மாநாடுகளில் அமெரிக்க நாட்டுக்காரர் சுதந்திரமாக சென்று கலந்து கொண்ட விடயம் அதிகார அம்மணிக்கு மட்டுமல்ல முப்படைத் தரப்பினருக்கும் கொஞ்சம் கூýடப் பிடிýக்கவேயில்லையாம். அதற்கான விசேட அனுமதி மிலிந்தமானவர் மூýலமாகத்தானாம் உயரிடத்திலிருந்து பெறப்பட்டதாம் என்கிறார்கள். இரு தரப்பு பேச்சுக்களில் கூýட எவராலும் அசைக்க முடிýயாத, ஏன் அகற்ற முடிýயாத செல்வாக்கு பெற்ற மிலிந்தமானவர் அந்த உலக வல்லரசுக்காரர்களுக்கு வேண்டிýயவர் மட்டுமல்ல... வாரிசும் என்கிறார்கள்...

நீலக்கட்சி கூýட்டிýல் வெறுத்துப் போயுள்ள முன்னாள் கிளர்ச்சிக்கார சிவப்புச் சட்டைக்காரர்கள் இப்போது வெளிப்படையாகவே அதிகார அம்மணியை திட்டிýத் தீர்க்க தொடங்கி விட்டார்களாம். அதற்கென தொழிற் சங்க சம்மேளனத்துக்கு பொறுப்பான மக்கள் பிரதிநிதியை நியமித்து விட்டார்களாம். வெளுத்து வாங்குகின்றாராம் நீலம், பச்சை என்ற பேதமில்லாமல்...

மீன்பாடும் நாட்டிýல் மீண்டும் தேடுதல், சுற்றிவளைப்பு என்ற அச்சம் தொடங்கிவிட்டதாம். போதாக் குறைக்கு நகர வீதிகளின் முக்கிய இடங்களில் சீருடைத் தரப்பாரின் வீடிýயோக் கமராக்கள் எந்த நேரமும் இயங்கிக் கொண்டிýருக்குதாம்...

ஜப்பான்காரர்களின் நீண்ட காலத் திட்டம் மூýலம் மலையகத்தை பிளவுபடுத்தும் சூýழ்ச்சிக்கு மலையகத்து முன்னணியின் தலைவர் துணை போவது அயலகத்து தரப்பினருக்கு கடுஞ்சீற்றத்தை கொடுத்துள்ளதாம். அவரைச் சுற்றியிருக்கும் சிலர்தானாம் அளவுக்கதிகமான ஆசையைத் தூண்டிý சறுக்கி விழும் அரசியலுக்கு வழிகாட்டுகிறார்களாம்...

திருவான மலையில் சமாதான விரோதிகளால் அண்மையில் நடத்தப்பட்ட ஹர்த்தால், கடையடைப்பு நடவடிýக்கைகளின் பின்னால் இனவாத அரசியல் கட்சிகள் முன்னணியில் மொய்த்துக் கொண்டிýருந்தாலும் சீருடைத் தரப்பு உயரதிகாரி ஒருவர்தானாம் பின்னணியில் நிற்கிறாராம் என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்...

<span style='font-size:25pt;line-height:100%'>அயலகத்துப் படைகள் வெளியேறிய போது அவர்களுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்ற மாகாண சபையில் அதிகாரம் செலுத்திய தமிழ்க் கட்சி ஒன்றின் பிரதிநிதிகள் இப்போது அடிýக்கடிý தலைநகருக்கு வந்து போகின்றார்களாம்...</span>

யாழ். நகரில் கொல்லப்பட்ட தமிழ்க் கட்சியொன்றின் முக்கிய பிரதிநிதியின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதது பெருமாள் மீது ஆத்திரத்தை கொடுத்துள்ளதாம் அவரது கட்சிக்காரர்களுக்கு வேண்டாம் இனி இவர் எமக்கு என்கிறார்களாம் வெறுப்புடன்...
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 07-16-2003, 06:53 PM
[No subject] - by sethu - 07-16-2003, 07:54 PM
[No subject] - by Kanani - 07-16-2003, 07:54 PM
[No subject] - by sethu - 07-16-2003, 07:56 PM
[No subject] - by GMathivathanan - 07-16-2003, 08:02 PM
[No subject] - by sethu - 07-19-2003, 01:37 PM
[No subject] - by sethu - 07-19-2003, 01:37 PM
[No subject] - by GMathivathanan - 07-19-2003, 02:05 PM
[No subject] - by P.S.Seelan - 07-19-2003, 06:30 PM
[No subject] - by sethu - 07-19-2003, 06:32 PM
[No subject] - by P.S.Seelan - 07-19-2003, 06:34 PM
[No subject] - by sethu - 07-19-2003, 06:36 PM
[No subject] - by GMathivathanan - 07-19-2003, 07:04 PM
[No subject] - by sethu - 07-20-2003, 08:53 PM
[No subject] - by P.S.Seelan - 07-21-2003, 12:30 PM
[No subject] - by sethu - 07-21-2003, 05:05 PM
[No subject] - by sethu - 07-21-2003, 05:05 PM
[No subject] - by mathe - 07-22-2003, 02:09 PM
[No subject] - by sethu - 07-22-2003, 05:12 PM
[No subject] - by GMathivathanan - 07-22-2003, 06:00 PM
[No subject] - by sethu - 07-22-2003, 06:50 PM
[No subject] - by GMathivathanan - 07-22-2003, 10:41 PM
[No subject] - by sethu - 07-24-2003, 06:12 PM
[No subject] - by sethu - 07-24-2003, 06:13 PM
[No subject] - by shanthy - 07-24-2003, 06:32 PM
[No subject] - by shanthy - 07-24-2003, 06:33 PM
[No subject] - by sethu - 07-24-2003, 07:08 PM
[No subject] - by GMathivathanan - 07-24-2003, 08:18 PM
[No subject] - by Manithaasan - 07-24-2003, 08:32 PM
[No subject] - by GMathivathanan - 07-24-2003, 09:16 PM
[No subject] - by P.S.Seelan - 07-25-2003, 01:07 PM
[No subject] - by GMathivathanan - 07-25-2003, 03:31 PM
[No subject] - by GMathivathanan - 07-25-2003, 04:22 PM
[No subject] - by sethu - 07-25-2003, 05:25 PM
[No subject] - by P.S.Seelan - 07-26-2003, 01:04 PM
[No subject] - by sethu - 07-26-2003, 01:22 PM
[No subject] - by Manithaasan - 07-26-2003, 01:35 PM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 02:23 PM
[No subject] - by Manithaasan - 07-26-2003, 03:50 PM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 04:56 PM
[No subject] - by sethu - 07-26-2003, 06:24 PM
[No subject] - by S.Malaravan - 07-26-2003, 07:29 PM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 07:40 PM
[No subject] - by S.Malaravan - 07-26-2003, 08:02 PM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 08:07 PM
[No subject] - by sethu - 07-26-2003, 08:24 PM
[No subject] - by P.S.Seelan - 07-27-2003, 01:00 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 01:12 PM
[No subject] - by S.Malaravan - 07-27-2003, 01:59 PM
[No subject] - by nimo - 07-27-2003, 02:13 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 02:18 PM
[No subject] - by S.Malaravan - 07-27-2003, 02:28 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 02:43 PM
[No subject] - by sethu - 07-27-2003, 03:44 PM
[No subject] - by shanthy - 07-27-2003, 04:38 PM
[No subject] - by sethu - 07-27-2003, 04:44 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 10:27 PM
[No subject] - by P.S.Seelan - 07-28-2003, 12:31 PM
[No subject] - by sethu - 07-28-2003, 12:34 PM
[No subject] - by sethu - 07-28-2003, 12:36 PM
[No subject] - by GMathivathanan - 07-28-2003, 10:55 PM
[No subject] - by P.S.Seelan - 07-29-2003, 12:34 PM
[No subject] - by GMathivathanan - 07-29-2003, 01:19 PM
[No subject] - by sethu - 07-29-2003, 01:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)