09-23-2004, 03:46 PM
பொலன்னறுவை மாவட்டம் மன்னம்பிட்டியில் தேசவிரோத கும்பலைச் சேர்ந்த ஒருவர் நேற்றிரவு அடையாளந் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் மன்னம்பிட்டியைச் சேர்ந்த குட்டி எனப்படும் இராஜதுரை சிவானந்தம் 24 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது வீட்டிற்குச் சென்ற இனந் தெரியாத நபர்களே இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள். இந்த ஆட்கொலை குறித்து வெலிக்கந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>

