09-23-2004, 03:21 PM
Quote:மன்னிக்கவும் எனக்கு புரியாததுஇது நமது மொழி தான்..
இந்த "லொள்"
இதற்கு கொஞ்சம் அர்த்தம் சொல்கிறீர்களா..
இதை தானே நீங்கள் எங்கும் யூஸ் பண்ணுறியள்..
உங்கள் மொழி ஒன்றா..?
பொண்ட் பிரச்சனை வராது போல் இருக்கிறது
ஒரு படத்திலே
உங்கள் மொழியை காட்டுகிறார்களே
எங்களவர்கள்
இதை ஒரு வார்த்தையாக ஏன்
பயன் படுத்திறார்கள் எனக்கு தெரியாது... உங்களுக்கு தானே தெரிய வேண்டும்....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

