09-23-2004, 03:20 PM
இந்த மானிடரை பற்றி நமக்கு தெரியாதா...??
ஓசி என்றால் என்ன என்ன செய்வினம் என்று..
நீ பல பாடம் கற்றிருக்கலாம் மனிதா...
ஆனால் நீ மற்றவனை மதிக்கும் மட்டும்
நீ மனிதனாய் கூட இருக்க முடியாது...
பல பாடம் படித்த நான் இன்னும் படிக்கிறேன்..
உன்னைப்போல் மனித விலங்குகள் வாழும் உலகில்..
உங்களுக்கு சமனாய் நாமும் நடைபோட...
உண்டவீட்டிற்கு ரண்டகம் பண்ணி
நமக்கு பழக்கமில்லை..
அது மனிதரின் குணமாச்சே நமக்க
இது பொருந்தாது கண்டாயா..
எமக்கு உணவிட்ட ஒருவனை
உயிர் உள்ளவரை நாம் மறப்பதில்லை
மனிதர்களோ மறுகணம் மறந்துவிடுவார்கள்..
இதனால் தான் நீ கூறும்
மதித்து பார் மிதித்து செல்வான்
என்ற வார்த்தை பொருத்தம்......!
ஓசி என்றால் என்ன என்ன செய்வினம் என்று..
நீ பல பாடம் கற்றிருக்கலாம் மனிதா...
ஆனால் நீ மற்றவனை மதிக்கும் மட்டும்
நீ மனிதனாய் கூட இருக்க முடியாது...
பல பாடம் படித்த நான் இன்னும் படிக்கிறேன்..
உன்னைப்போல் மனித விலங்குகள் வாழும் உலகில்..
உங்களுக்கு சமனாய் நாமும் நடைபோட...
உண்டவீட்டிற்கு ரண்டகம் பண்ணி
நமக்கு பழக்கமில்லை..
அது மனிதரின் குணமாச்சே நமக்க
இது பொருந்தாது கண்டாயா..
எமக்கு உணவிட்ட ஒருவனை
உயிர் உள்ளவரை நாம் மறப்பதில்லை
மனிதர்களோ மறுகணம் மறந்துவிடுவார்கள்..
இதனால் தான் நீ கூறும்
மதித்து பார் மிதித்து செல்வான்
என்ற வார்த்தை பொருத்தம்......!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

