07-21-2003, 04:38 PM
sOliyAn Wrote:இதே இதே.. அதே அதே.. என்ன மதி! குமார் ஏதாலும் தந்திட்டாரா?அட.. நான்.. பொதுப்படையா.. சுட்டுக்கொண்டுவந்து.. பொடுபவர்களுக்குஎன.. எழுத.. அதாவது.. மற்வர்களின்.. ஆக்கங்களை.. சுட்டுவந்து.. இத்தளத்தில்.. போடுபவர்கள்.. என்று.. எழுத.. நீங்கள்தான்.. மண்.. என்று.. ஏதொ.. எழுதியுள்ளீர்கள்.. எனக்கு.. என்ன.. தெரியும்.. நீங்கள்தானே.. விளக்கம்.. தரவேண்டும்.. கேட்டால்.. என்னுடன்.. பாய்கின்றீர்கள்..
:oops: :oops: :oops:

