09-23-2004, 11:22 AM
<b>சேது இதையும் உங்க உளவோட சேத்துக்கோங்க...
இவற்றைப் பற்றிய மேலதிக விபரங்கள் தெரிந்தால் அவற்றையும் தெரியப்படுத்துங்கள்....</b>
-----------------------------
[b]மனிதவுரிமைவாதிகள்
டக்ளஸின் நீண்டநாள் தோழராக இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப்அமைப்பில் ஏற்பட்ட முரண்பாடுகளால் தப்பியோடிய டேவிட்சனைடக்ளஸ் கனடாவிற்கான தனது பிரதிநிதியாக உருவாக்கியுள்ளதாகஈ.பி.டி.பி.யின் உறுப்பினர் ஒருவரின்; தகவல்களிலிருந்துதெரியவருகிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டு இங்கே வந்து ஈ.பி.டி.பி.யின் முகாம்கள் மற்றும் ஈ.பி.டி.பி.யினர் தங்கியுள்ள இராணுவ முகாம்களிற்கு விஐயம் செய்ததோடு அப்போது நடந்த தேர்தலில் பிரச்சாரப் பணிகளிலும் ஈடுபட்ட முடியப்பு டேவிட்சன் இப்போது தன்னை ஒரு மனிதவுரிமைவாதி என்று காட்ட முனைவதை மேற்படி உறுப்பினரின் தகவலிலிருந்து அறியமுடிந்தது.
ஈ.பி.டி.பி. அமைப்பின் முக்கிய உறுப்பினர்களே இப்போது தங்களது அமைப்பைப் பற்றி வெளிப்படையாக விமர்சிக்கும் நிலைக்கு வந்துள்ளனர் என்பதே டக்ளஸின் இப்போதைய தலையிடி என்று தெரிவித்த அவர், தற்போது பணத்திற்காக அலையும் கூட்டமே டக்ளஸை மொய்த்துப் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறானதொருவரே டேவிட்சனும் எனத் தெரிவித்தார்.
கொழும்பில் உயர் அரச பதவிகளிலுள்ளவர்கள் உறவினர்கள் என்றால் எந்த உதவியையும் விழுந்தடித்துக் கொண்டு செய்யும் டக்ளஸால் அவ்வாறாவர்களின் குடும்பத்தவர்கள் பணம் பார்க்கிறார்கள் என்றும் தாங்கள் அடிப்படைச் சம்பளத்துடன் காய்வதுடன், ஒரு உதவியையும் டக்ளஸ் மூலம் பெறமுடியாது என்றும் தெரிவித்தார்.
சென்னையில் ஈழமணி என்ற பெயரில் இருந்து 1985 ஆம் ஆண்டளவில் அப்போதைய ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் பணத்தைச் சுருட்டி, அங்கிருந்து ~....த்துடன்| நைஐPரியாவிற்குச் சென்று இவர் கனடாவைச் சென்றடைந்தார்.
இவரே இப்போது தான் எப்போதும் ஆயுதந் தாங்காத போராளி போலக் காட்டி மனிதவுரிமைவாதியாகத் தன்னை காட்ட முயற்சிக்கின்றார் என்பதையும் அறியமுடிந்தது.
அன்றைய காலகட்டத்தில் தனக்கு விரும்பியவர்களையே அமைப்பின் பொறுப்புக்களில் நிறுத்தி சாதி வர்க்க பேதத்தை அமைப்பிற்குள் வளர்வதற்கும் சாதிய வன்முறைக் கலாச்சாரத்திற்கும் வழிகோலிய முக்கிய பங்காளியாகவே டேவிட்சனை பலரும் கருதியதாகவே மேற்படி மூத்த உறுப்பினர் தெரிவித்ததோடு, தீ என்ற பொருள்படும் தளத்தையும் கனடாவிலிருந்து இவரின் மேற்பார்வையிலேயே இயக்குவதாக தாங்கள் கருதுவதாகத் தெரிவித்தார்.
தற்போது டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்றுமதி வியாபார நிறுவனத்தின் கனடாவிற்கான பிரதிநிதியாகச் செயற்படும்டேவிட்சன் தேவானந்தாவின் சொத்துக்களிற்கான வாரிசாக தன்னை மாற்றுவதற்காகவே இவ்வாறு நாடகமிடுவதாக தங்களில் பலர் நம்புவதாகவும், இதுவிவகாரத்தை டக்ளசுடன் விரைவில் விவாதிக்கவுள்ளனர்.
இலங்கையில் மனித உரிமைச் சமத்துவம், சமாதானம் மற்றும் ஐனநாயகத்திற்கான கூட்டமைப்பு என்ற அமைப்பொன்றை ஆரம்பித்து, தன்னை ஈ.பி.டி.பியின் முக்கிய செயற்பாட்டாளர் என்ற நிலையிலிருந்து மறைக்க முயன்றுவரும் டேவிட்சனிற்கான நிதியுதவிகளை டக்ளஸின் நிறுவனம் செய்துவருவதாகவும் தெரிவித்தனர்.
அத்தோடு டேவிட்சனுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு கனடாவிலுள்ள து}தரகத்திற்கும் டக்ளஸ் தெரியப்படுத்தியுள்ளதாக மேற்படி முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கடந்த தேர்தலில் போட்டியிடுமாறு டக்ளஸ் டேவிட்சனை அழைத்த போதும் அதில் வெற்றிபெற முடியாது என்பதை தெரிந்து கொண்ட டேவிட்சன் சாட்டுக்கள் சொல்லித் தவிர்த்துவிட்டு இப்போது மனிதவுரிமை என்ற பெயரில் அமைப்புக் தொடங்கி தமிழர்களின் அபிலாசைகளைப் பற்றி அவதூறுபரப்பவே முயல்கிறார் என்றும் இவ்வாறு பிரபல்யமாகிவிட்டு டக்ளசின் வாரிசாவதே அவரது விரும்பம் எனவும் தெரிவித்தனர்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>