09-22-2004, 11:16 PM
சேது நாகாPக ஊடகவியலாளராகமாறி ஊடகவியலாளராக மட்டுமல்லாமல் தமது மனைவி பிள்ளைகளுடன் சந்தோசமாகவாழவேண்டும் என்பதுதான் எமது விருப்பம் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதால் எதிரிக்குதான் லாபம் என்பதை நிச்சயம் உணரவேண்டும் எந்தஒரு ஊடகவியலாளரும் செய்யாத நாகாPகமற்றவார்த்தைகள் ஆபாசவார்த்தைகளை இவர் வானொலியலும் இணையத்திலும்
பயன்படுத்துகிறார் ஆதாரம் என்னிடம் இவரின் ஆபாசவார்த்தை ஒலிப்பதிவு உள்ளது ஆபாசவார்தைகளால் எழுதிய மின்கடிதம் உள்ளது ஆகவே இனிவரும் காலங்களில் இவர் திருந்துவார் என்று எண்ணி இநதசேதுவின் உளவு என்ற பகுதியில் இருந்து விடைபெறுகிறேன் மற்றைதலைப்புக்களில் நேரம் கிடைக்கும்போது தொடாந்து எழுதுகிறேன்