09-22-2004, 11:11 PM
tamilini Wrote:மானிடனே நீ சாப்பாட்டை போடாவிட்டால்..
அடுத்தவன் கையை தானே நான் பார்ப்பேன்..
அனால் மனிதன் அப்படியா...
கோடி கோடியாய் கொட்டிக்கொடுத்தாலும்...
கொஞ்சம் இன்னும் வேணும்
என்று எண்ணுவான்..
இப்படி வேலை செய்யாமல் சாப்பாடு
கிடைக்கிதே என்று எண்ணும்.. மனிதர்கள்...!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அடுத்தவனும் மனிதனா..?
கோடி கோடியாய் யார் கொட்டி கொடுக்கிறார்கள்..
கொஞ்சம் பசிக்குது என்று கேட்டால்
உன்பெயரை சொல்லி கொட்டி தீர்க்கிறார்கள்...
ஆனால் உனக்கு விதம் விதமாய் சாப்பாடு
மென்மையான படுக்கைகள்
இன்னும் எத்தை எத்தனை....
அரை வயிறு சோற்றுக்காக தானே
அடித்து பிடித்து வேலையே.....
அதுவும் இல்லை என்று கைவிரிப்பவர் முன்
உன் செல்ல பிராணியாய்
செல்லமாய் வாழ்ந்திட்டால் மகிழ்ச்சியே
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->