09-22-2004, 10:33 PM
முதலில் நன்றிகள் நெல்லையானுக்கு - தகவல்களுக்கு - இவை எந்த இணையத்தளத்திலும் வராதவைகள் - மீண்டும் நன்றிகள்.
எட்டப்பர்களும், காக்கை வன்னியர்களும் எம் வரலாற்றிலிருந்து வருபவர்கள்தான். அதற்கு இன்றைய காலமும் விதிவிலக்கல்ல. அவர்களை நக்கவும் நாலுபேர் இருப்பார்கள்தான் - கனேசு, ராகுலு, ..... போன்றவர்கள். உதுகள் திருந்தமாட்டாத ஜென்மங்கள்.

" "