09-22-2004, 10:08 PM
<img src='http://tamilini.yarl.net/archives/33020_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
ஏய் மனிதா..??
ம்
என்ன இறுமாப்பா..
இல்லையே...
என்னை விட நீ உயர்ந்தவன் என்று...
ஜயா.! சாமி அப்படி எல்லாம் இல்லைங்கோ
காத்திரு இன்று கணக்கு பார்க்கிறேன்..
பாருங்கள்
நாளை உனக்கு கணக்கு விடுவேன்...
நல்லது கணக்குக்கு குதிரையோட....
எமக்கு லஞ்சம் தெரியாது...
அப்படியா....!
ஒரு பிஸ்கட் போட்டால் வாலையாட்டுவீர்களே..அது..?
இறச்சி துண்டை போட்டால் கள்வனையே நண்பனாக்குவீர்களே.. அது?
லஞ்சத்தில் வாழும்
உனக்கு வேலையில்லை இங்கு....
ஓ
நீ எனக்கு செல்லபிராணியாகும்
காலம் விரைவில்
காத்திரு..
அதற்காகவே காத்திருக்கிறேன்
வேலை இல்லாட்டிலும் சாப்பாடு கிடைக்குமே..
ஏய் மனிதா..??
ம்
என்ன இறுமாப்பா..
இல்லையே...
என்னை விட நீ உயர்ந்தவன் என்று...
ஜயா.! சாமி அப்படி எல்லாம் இல்லைங்கோ
காத்திரு இன்று கணக்கு பார்க்கிறேன்..
பாருங்கள்
நாளை உனக்கு கணக்கு விடுவேன்...
நல்லது கணக்குக்கு குதிரையோட....
எமக்கு லஞ்சம் தெரியாது...
அப்படியா....!
ஒரு பிஸ்கட் போட்டால் வாலையாட்டுவீர்களே..அது..?
இறச்சி துண்டை போட்டால் கள்வனையே நண்பனாக்குவீர்களே.. அது?
லஞ்சத்தில் வாழும்
உனக்கு வேலையில்லை இங்கு....
ஓ
நீ எனக்கு செல்லபிராணியாகும்
காலம் விரைவில்
காத்திரு..
அதற்காகவே காத்திருக்கிறேன்
வேலை இல்லாட்டிலும் சாப்பாடு கிடைக்குமே..
[b][size=18]

