Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"In the name of Tigers" -
#3
"மகேஸ்வரி வேலாயதம்" - ஈபிடிபியின் முக்கிய பிரமுகர் மனிதயுரிமை சட்டத்தணி அத்ற்குமேல் ட்க்கிலசின் .... இவர் தொடர்பான ஒரு சிறு குறிப்பை இங்குதர விரும்புகின்றேன். ஏற்கனவே இவர் இக்களத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதனால் .......

கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஏற்கனவே மணமுடித்து சிறிது காலத்துக்குள்ளேயே கணவனை விவாகரத்துப் பெற்றவர். பின் தனது சட்ட்த்தரணி படிப்பைமுடித்து கொழும்மிலிருந்த காலத்தில்(1984ம் ஆண்டுப்பகுதி) இவரதுஇளைய சகோதரன் ரெலோவிலிணைந்து இந்தியா சென்றுவிட்டார். சிறிது காலத்தில் தனது சகோதரனை பார்க்க இந்தியா சென்ற இவர், அங்கு சிறீ சபாரட்னத்துக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இப்பழக்கம் பின் படிப்படியாக வேறுவடிவமெடுக்கத்தொடங்கியது. இதன்பின் இவரது ஏனைய இரு சகோதரர்களும் டெலோவிலிணைந்து செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்கள். இக்கால கட்டத்திலேயே இவருக்கும் சபாரட்ணத்திற்கும் இடையிலேற்பட்ட பாலியல் தொடர்பால் ரெலோவின் தலைமைப்பீடத்தினுள் பெரும் பிளவே ஏற்பட்டது. இக்காலகட்டத்திலேயே ரெலோவின் பிரச்சாரத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட இவரது இரண்டாவது தம்பியான "கம்பன் என்று அழைக்கப்பட்ட விக்கி" சிறீலங்கா இராணுவத்தால் நெல்லியடிப்பகுதியில் கைது செய்யப்பட்டு, பின் பல வருடங்களின்பின் விடுதலை செய்யப்பட்டு, கொழும்பில் வைத்து ரொலோவினாலேயே தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின் சபாரட்ணத்தின் இறப்பிற்குப்பிறகு ரெலோவின் பெருமளவு நிதி இவரிடம் சென்றுவிட்டதாகவும் வதந்திகள் உள்ளன.

பின் பிரேமதாஸாவின் காலத்தில் கொழும்பு திரும்பிய இவரை அக்காலத்தில் இலங்கை இந்திய புலனாய்வாளர்களீனால் தமிழ் நாட்டிலுள்ள அகதிமுகாம்களில் பிடித்த ஓரிருவருடன் அழைத்துவரப்பட்ட டக்கிளசுக்கு, அரசியல் கட்சியென்ற முகமூடி போடுவதற்கு திரட்டப்பட்டவர்களில் இந்த மகேஸ்வரியும் ஒருவராவார். பின் .......... டக்கிலசின் வலதுகரமாகி ...... பகிர்ந்து .......... வளர்ந்துள்ளார்.

குறிப்பு: நாளை டக்கிலசும் யாரினாலும் போடப்படும்போது இன்னொரு சிறீ சபாரட்ணத்தையோ இன்னொரு டக்கிலசையோ இவர் தேடப்போவது தவிர்க்க முடியாததாகும்.
"
"
Reply


Messages In This Thread
"In the name of Tigers" - - by cannon - 09-21-2004, 02:21 PM
[No subject] - by cannon - 09-22-2004, 01:34 PM
[No subject] - by Nellaiyan - 09-22-2004, 07:28 PM
[No subject] - by raahul - 09-22-2004, 07:45 PM
[No subject] - by ganesh - 09-22-2004, 08:38 PM
[No subject] - by ganesh - 09-22-2004, 08:40 PM
[No subject] - by cannon - 09-22-2004, 10:33 PM
[No subject] - by ganesh - 09-22-2004, 11:16 PM
[No subject] - by Nellaiyan - 09-24-2004, 07:52 PM
[No subject] - by Nellaiyan - 09-24-2004, 08:09 PM
[No subject] - by கறுணா - 11-02-2004, 11:07 PM
[No subject] - by cannon - 11-02-2004, 11:41 PM
[No subject] - by Sriramanan - 11-04-2004, 01:42 AM
[No subject] - by Nellaiyan - 11-14-2004, 08:16 PM
[No subject] - by MEERA - 11-14-2004, 08:23 PM
[No subject] - by cannon - 11-14-2004, 08:45 PM
[No subject] - by cannon - 11-14-2004, 11:03 PM
[No subject] - by கறுணா - 11-15-2004, 04:37 PM
[No subject] - by Suji - 11-15-2004, 08:23 PM
[No subject] - by cannon - 11-18-2004, 09:49 PM
[No subject] - by கறுணா - 11-22-2004, 10:05 PM
[No subject] - by MEERA - 11-22-2004, 10:47 PM
[No subject] - by Jaya - 11-23-2004, 11:37 AM
[No subject] - by Bond007 - 11-23-2004, 01:40 PM
[No subject] - by sinnappu - 11-23-2004, 05:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)